ஆயத்தம்
Winslow (1862)
ஆயத்தம் (āyattam) — noun
- Preparation, readiness, promptness, ஏத்தனம். (c.)
Fabricius (1972)
ஆயத்தம் — noun
- preparation, readiness, ஆசர்.
- ஆயத்தப்பட–ஆயத்தப் பாடு — to get ready, , readiness.
- ஆயத்தம்பண்ண–ஆயத்தப்படுத்த — to prepare, make ready.
Tamil Moli Akarathi (1928)
ஆயத்தம் (āyattam)
- ஏத்தனம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
ஆயத்தம் (āyattam) — noun
- < ā-yatta
- Preparation; முன்னேற்பாடு
- Readiness; சித்தம்
- Warlike preparation, equipment; போர்க்குச் சன்னத்தம். (கம்பரா. கும்பக. 77.)
ஆயத்தம்¹ (āyattam) — noun
- (நாநார்த்த.)
- Sharpness; கூர்மை
- Anger; கோபம்
- Rejection; தள்ளுகை
ஆயத்தம்² (āyattam) — noun
- (Mus.) A musical mode; இசைக்கிளையில் ஒன்று. (பெரியபு. ஆனாய. 26, உரை.)
IndoWordNet
ஆயத்தம் — noun
- ஒரு நடவடிக்கை, செயல் போன்றவற்றுக்காக முன்கூட்டியே செய்யும் ஏற்பாடு.
முன்னேற்பாடு திட்டம்
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
ஆயத்தம்
- முன்னேற்பாடு
- அணியம், சித்தம்