Equitableness, correctness, செவ்வை. (c.) See திருஷ்டம். அந்தக்காரியத்தைமுடிக்கும்படி அவனுக்குத்திட்டம்பண்ணியிருக்கின்றது. He is ordered to finish that business
திட்டஞ்செய்ய — To make a standard rule, or criterion; to regulate, to arrange.
திட்டஞ்சொல்ல — To prescribe or give directions. 2. To speak truly. 3. To speak positively, firmly. 4. To give an estimate.
திட்டந்தெரிய — To recognize one. 2. To know certainly. See திட்டமறிய.
திட்டப்பட — To be recognized 2. To be established, arranged, made certain. 3. To suit, to quadrate.
திட்டப்படுத்த — To establish, to make certain. 2. To appoint, to allot. 3. To provide, to furnish, to prepare.
திட்டமறிய — To know the proper measure, degree, standard, quality. 2. To know certainly. 3. To ascertain the extent of one's learning, property or abilities. 4. To know the nature of an affair or business.
Fabricius (1972)
திட்டம் — noun
accuracy, justness, exactness, தீர்க்கம்
a set rule, சட்டம்
an estimate, conjecture, உத்தேசம்
arrangement, adjustment, ஒழுங்கு
honesty, probity, truth, நேர்மை
completeness, பூர்ணம்
திட்டக்காரன் — an accurate, man
திட்டஞ்செய்ய — to make a standard rule; to arrange, to regulate.
திட்டஞ்சொல்ல — to prescribe or give directions; 2. to give an estimate; 3. to speak truly or firmly.
திட்டப்பட–திட்டமாக — to be esta- blished, arranged, recognized.
திட்டப்படுத்த — to establish, to arrange.
திட்டம்பார்க்க — to estimate; 2. to test or examine.
Tamil Moli Akarathi (1928)
திட்டம் (tiṭṭam)
உறுதி, ஒப்புரவு, கட்டளை, கணிசம், சரி, செவ்வை, திறம், நிலை பரம்,பூரணம்
Estimate, guess, conjecture; மதிப்பு. கலியாணஞ்செய்யத் திட்டம் யாது?
Rate, allowance, determined quantity; கட்டளையளவு. கோயிலில் தினத்திட்டம்
Estimated aggregate of the revenue of a village for the year from investigation of each separate holding; scheme of expenditure; memorandum taken from each ryot of the extent which he intends to cultivate (R. F.); அரசிறைமதிப்பு, செலவுமதிப்பு, சாகுபடி மதிப்பு முதலியன
A deduction of fixed extent of land as inam; பூர்வீக இனாம் நிலங்களை உரிமையினின்று நீக்குகை. (G. Tn. D. I, 311.)
திட்டம்² (tiṭṭam) — noun
That which is perceptible; காணப்படுவது. அது திட்டமோ வதிட்டமோ (பிரபோத. 43, 2).
IndoWordNet
திட்டம் — noun
ஒரு வேலைக்காக முன் கூட்டியே செய்யப்பட்ட ஏற்பாடு
திட்டம் — noun
ஏற்பாட்டின் முன்வரைவு.
திட்டம் — noun
அரசு சமூக, பொருளாதார வளர்ச்சிப் பணிகளைக் குறிப்பிட்ட காலத்தில் செய்து முடிப்பதற்கு உரிய வழிமுறைகளை ஆலோசித்துத் தயாரிக்கும் செயல்முறை அல்லது ஏற்பாடு.