ஆறலை

வழிப்பறி. (பிங்.) highway robbery

Not feeling well

Fabricius (1972)

ஆறலை — v. i.
  1. v. i. (ஆறு, way+அலை) rob in the highway.

Tamil Moli Akarathi (1928)

ஆறலை (āṟalai)
  1. வழிபறிக்குந்தன்மை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

ஆறலை² (āṟalai) — noun
  1. +. Highway robbery; வழிப்பறி. (பிங்.)

IndoWordNet

ஆறலை — noun
  1. பயணிகளிடம் பொருட்களைக் கொள்ளையடிக்கும் செயல்

வழிப்பறிக்கொள்ளை வழித்திருட்டு திருட்டு கொள்ளை

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

ஆறலை
  1. வழிப்பறி,