ஆழ்

த. பெ. அகழ் என்பதில் முதல் நீண்டு ககரம் கெட்டு ஆழ் என்னும் வடிவம் பெற்றது. செந்தமிழ்ச் சொற்பொருட் களஞ்சியம்: 1. பக். 50 --->ஆழ்கடல், ஆழ்துளைக்கிணறு

deep, profound to sink, plunge, dive to be absorbed, immersed, overwhelmed

Fabricius (1972)

ஆழ் — v. i.
  1. , ஆழு, II. v. i. be deep, profound, ஆழமாயிரு
  2. sink down, be drow- ned, அமிழ்
  • ஆழ்ந்த கருத்து — deep sense.
  • ஆழ்ந்த சமுத்திரம் — deep sea.

IndoWordNet

ஆழ் — verb
  1. ஆழ், மூழ்கு

மூழ்கு மாறுதல்செய் மாற்றம்செய் மாறு

Tamil Wiktionary

ஆழ்

[object Object], [object Object], [object Object]

ஆழம் ஆழ்மனம் ஆழ்துளை ஆழ்கடல் ஆழ்நிலை ஆல் ஆள்