இடறு

Obstacle, barrier, impediment, hindrance வானம் இடறியது rumble, roar, thunder

stumbling block

Tamil Wiktionary

இடறு
  1. தடை

Winslow (1862)

இடறு (iṭaṟu) — noun
  1. Frustration, obstacle, or check, hinderance, counteraction, impediment, தடை
  2. Misfortune, calamity, ஆபத்து
இடறு (iṭaṟu) — noun
  1. , கிறேன், இடறினேன், வேன், இடற, v. a. To kick off or away, to sever or strike off a head, a limb, &c., with the foot, a bent bow, &c., பெயர்க்க
  2. v. n. To stumble, trip, strike the foot against, தடக்க. இடறொட்டமெனநெடியவரையுருட்டி. Rolling the towering mountains, as one might dash to pieces a pot-sherd with his feet. (இராமா.) கரடியிடறிவிளையாடுஞ்சுரம். The forest where the bear plays, knocking about (the fruits, &c.) with his feet. பரிகாரர்தலையிடறி. (An elephant) striking off the heads of horsemen. (பெரியபுராணம்.) காலிடறிவிழுந்தான். He stumbled and fell. பகைவரின்தலையையானையின்காலினாலிடறுவித்தான். He caused the heads of the enemies to be struck off, with the foot of an elephant
  • இடறுகட்டை — A stumbling block, hinderance, an obstruction.
  • இடறல் — Stumbling, tripping. 2. Offence, scandal.
  • இடறற்பட — To take offence, to be offended, be hindered.

Fabricius (1972)

இடறு — noun
  1. obstacle, impediment, தடை
  2. misfortune, calamity, ஆபத்து
இடறு — v. t.
  1. v. t. kick off or away, எற்று
  2. transgress, மீறு
  3. hinder, obstruct, தடு; v. i. stumble against, தடுக்கு
  4. be afflicted, துன்பப்படு
  • கால் இடறிவிழ — to stumble and fall.
  • இடறலாக நடக்க — to live a scandalous life.
  • இடறல் — an offence, a scandal.
  • இடறலுண்டாக்க — to cause offence.
  • இடறல்பட — to take offence.
  • இடறுகட்டை — a stumbling block.

Tamil Moli Akarathi (1928)

இடறு (iṭaṟu)
  1. இடரென்னேவல், தடை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

இடறு² (iṭaṟu) — noun
  1. Obstacle, barrier, impediment, hindrance; தடை. (W.)

IndoWordNet

இடறு — verb
  1. போகின்ற பொழுது ஏதாவது ஒரு பொருளினால் கால்களில் பாதிப்பு ஏற்படுத்தும் விதமாக செய்வது

தடுக்கு தாக்கப்படு

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

இடறு
  1. தடை
  2. துன்பம்