தடுக்கு

prevent

Winslow (1862)

தடுக்கு (taṭukku) — noun
  1. A little mat for the floor, a chair, &c., சிறுபாய்
  2. v. noun. An impediment, a cause of stumbling, as தடக்கு. (c.)
  • தடுக்கிட — To spread a little mat for a person.
  • தடுக்குப்பாய் — A little mat.
  • தடுக்குத்தள்ள — To flatter, to act the sycophant in order to get a favor, இச்சகம்பேச.
  • பள்ளித்தடுக்கு — A school boy's mat.

Fabricius (1972)

தடுக்கு — noun
  1. little mat (to sit upon or for children to sleep on) தடுக்குப்பாய்
  2. v. n. an impediment, as தடக்கு
  • தடுக்கிட — to spread a little mat; 2. to flatter.
  • தடுக்குத்தள்ள — to play the sycophant to get a favour.
  • பள்ளித்தடுக்கு — a small school-mat.
தடுக்கு — v. i.
  1. v. i. dash or hit against, stumble, trip, தடக்கு.
  • கால் தடுக்கிவிழுந்தான் — he tripped and fell.
  • தடுக்கல் — a stumbling block, an offence,
  • தடுக்கி நிற்க — to stop in a course.
  • தடுக்கு — same as தடக்கு.

Tamil Moli Akarathi (1928)

தடுக்கு (taṭukku)
  1. சிறுபாய், தவிசு
தடுக்கு (taṭukku)
  1. தவிசு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

தடுக்கு² (taṭukku) — noun
  1. < தடுக்கு-
  2. Impeding, tripping; இடறுகை
  3. [T. taḍaka, K. taḍike.] Screen; தட்டி. Loc
  4. [M. taṭukku.] Mat; பாய். தடுக்குடுத்துத் தலையைப்பறிப்பார் (தேவா. 80, 10)
  5. Seat; தவிசு (சிலப். 16, 37, உரை.)
தடுக்கு (taṭukku) — noun
  1. See தகடு. Loc.

IndoWordNet

தடுக்கு — verb
  1. ஒன்றை தொடர்ந்து மேற்கொள்ளாதவாறு செய்தல்
தடுக்கு — verb
  1. போகின்ற பொழுது ஏதாவது ஒரு பொருளினால் கால்களில் பாதிப்பு ஏற்படுத்தும் விதமாக செய்வது

தடு தடைசெய் இரு இடறு தாக்கப்படு

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

தடுக்கு
  1. இடறுகை
  2. தட்டி
  3. பாய்
  4. தவிசு