இடையன்

Tamil Moli Akarathi (1928)

இடையன் (iṭaiyaṉ)
  1. ஆடுமாடுமேய்ப்போன், யாத வன், முல்லைநிலமகன்

IndoWordNet

இடையன் — noun
  1. ஆடு அல்லது மாடுகளை மேய்ப்பதைத் தொழிலாகக் கொண்டவன்.
இடையன் — noun
  1. ஆடு, மாடு மேய்ப்பதைத் தொழிலாகக் கொண்டவன்.

மனிதன் மனுஷன் நரன் மனுசன் மானிடன் மானுடன் எருமை மேய்ப்பவன்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

இடையன்
  1. ஆடுமாடு மேய்ப்பவன்
  2. நிலத்தவன்
  3. இடைச் சாதியான்