இந்தி

Hindi

Winslow (1862)

இந்தி (inti) — noun
  1. A cat, பூனை. (p.)

Tamil Moli Akarathi (1928)

இந்தி (inti)
  1. இலக்குமி,பூனை
இந்தி (inti)
  1. பூனை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

இந்தி¹ (inti) — noun
  1. cf. இத்தி. Cat; பூனை. (W.)
இந்தி² (inti) — noun
  1. hindi. Hindi language; ஹிந்திமொழி. Mod.

IndoWordNet

இந்தி — noun
  1. தேவநாகரி எழுத்தில் எழுதப்பட்டு வரும் வடக்கு மற்றும் மத்திய பாகத்தில் பேசப்படும் ஒரு மொழியாகும்.
இந்தி — adjective
  1. இந்தி மொழி தொடர்பான

மொழி பாஷை

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

இந்தி
  1. பூனை
  2. திருமகள்
  3. இந்திய மொழிகளுள் ஒன்று
  4. இந்தியத் தேசிய மொழி