மொழி

தகவல் பரிமாற்றத்திற்கு மனிதன் பயன்படுத்தும் ஒரு ஊடகம் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகியன தென்னிந்திய மொழிகள் சொல், கூற்று

language word instruction

Winslow (1862)

மொழி (moḻi) — noun
  1. A word, a saying, சொல்
  2. Speech, declaration, expression, வாக்கியம். தேவர்மொழி, An oracle, சானுக்கிரகம்
  • மொழி–3–மெய்கூறல்–புகழ்கூறல்–பழிகூறல் — . Three sorts of speech: 1. , speaking the truth; 2. , panegyrising, or flattering; 3. , Calumniating or abusing.
  • மொழிதடுமாற — To stammer in speaking, naturally or otherwise.
  • மொழிபிசக–மொழிபிறழ — To fail in keeping one's word.
  • மொழிபெயர்ப்பு — Translation interpretation. See நூலியாப்பு.
  • மொழிமாற்று — A transposition of words, as சுரையாழவம்மிமிதக்க, the gourd sinks, the grinding stone swims, [நன்னூல்.]
  • மொழிமாற்றுப்பொருள்கோள் — One of the eight modes of constructing a verse. See பொருள்கோள்.
மொழி (moḻi) — verbal noun
  1. , கிறேன், ந்தேன், வேன், ய, v. a. To say, to speak, சொல்ல. (p.) மொழிவதறமொழி. Say what thou sayest rightly. மொழிவதுமறுக்கினழிவதுகருமம். If the words of the ancients be forgotten, the business will not succeed.
  • மொழிதல் — Speaking.

Fabricius (1972)

மொழி — noun
  1. a word, a saying, சொல்
  2. speech, expression, வாக்கியம்
  3. an oracle
  • மொழிபெயர்ப்பு — translation.
  • பழமொழி — a proverb.
  • மறுமொழி — an answer.
  • மொழிமை — an old word.
  • மொழியோசை — pronunciation.
மொழி — v. t.
  1. v. t. say, speak, சொல்லு.
  • மொழிதல் — speaking.

Tamil Moli Akarathi (1928)

மொழி (moḻi)
  1. சொல், மொழியென்னேவல்
மொழி (moḻi)
  1. 3 மெய்கூறல், புகழ்கூறல், பழி கூறல்
மொழி (moḻi)
  1. சொல், மொழியென்னேவல்

IndoWordNet

மொழி — verb
  1. கருத்தை மற்றவர்களுக்கு தெரியப்படுத்துதல்

கூறு சொல் விளக்கு

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

மொழி
  1. சொல்
  2. கட்டுரை
  3. சொற்றொகுதி
  4. பேச்சுமுறை
  5. வாக்குமூலம்
  6. பொருள்
  7. மணிக்

Tamil Wiktionary

மொழி — பெயர்ச்சொல் (Noun)
  1. தகவல் பரிமாற்றத்திற்கு மனிதன் பயன்படுத்தும் ஒரு ஊடகம்
  2. தமிழ்
  3. மலையாளம்
  4. கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகியன தென்னிந்திய மொழிகள்
  5. சொல்
  6. கூற்று
  7. மொ < மொழ் < மொழி : ம்ஒழ்இ
  8. ஒருமொழி
  9. தொடர்மொழி
  10. ஓர் எழுத்து ஒருமொழி
  11. ஈர் எழுத்து ஒருமொழி
  12. இரண்டு எழுத்து இறந்து இசைக்கும் தொடர்மொழி
  13. தேர்ந்த சொற்களால் கூறு
  14. இயம்பு
  15. சொற்பொழிவு ஆற்று

[object Object]

மொழியியல் மொழிஞாயிறு மொழிப்பாடம் மொழிப்பற்று மொழிவளம் மொழிக்குடும்பம் மொழிவரலாறு மொழிக்கொலை மொழிமுதல் மொழியீறு உறுதிமொழி அடைமொழி பழமொழி தாய்மொழி பயிற்றுமொழி உடல்மொழி வாய்மொழி பேச்சுமொழி எழுத்துமொழி முன்மொழி வழிமொழி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

மொழி² (moḻi) — noun
  1. < மொழி-
  2. Word; சொல். மறைமொழி தானே மந்திர மென்ப (தொல். பொ. 481)
  3. Saying, maxim; கட்டுரை. பழமொழி
  4. Language, speech; பாஷை. மொழி பெயர் தேஎத்த ராயினும் (குறுந். 11)
  5. (Legal.) Deposition; வாக்குமூலம். Nāñ
  6. Meaning, sense; பொருள். இனமொழி (தொல். பொ. 480)
மொழி³ (moḻi) — noun
  1. cf. விழி. [K. moṇa.]
  2. Joint, as of wrist, knee, ankle, etc.; மணிக்கட்டு முழங்கால் கணைக்கால் முதலியவற்றின் பொருத்து
  3. Joint where a twig branches off from the stem; மரமுதலியவற்றின் கணு. மொழியு மினியீர் . . . மது ரக் கழைகாள் (அழகர்கல. 67)