இயக்கம்

Movement

Tamil Wiktionary

இயக்கம்

இயங்கு இயக்கு

Winslow (1862)

இயக்கம் (iyakkam) — noun
  1. Greatness, wealth, power, ability, physical strength, பெருமை
  2. (p.) Light, brightness, பிரகாசம்
  3. The north, northern point of the compass, வடதிசை
  • இயக்கர் — One of the eighteen classes of demigods, பதினெண்டேவகணங்களிலோர்வகையார்.
  • இயக்கர்கோமான் — Kuvera, the king of இயக்கர்.

Fabricius (1972)

இயக்கம் — noun
  1. greatness, பெருமை
  2. ability, power, பலம்
  3. v. n. see இயங்கு
  4. way, path, வழி
  5. excrement, மலசலம்
  6. motion, இயங்குகை
  • இயக்கர் — a class of demigods in the retinue of Kubera.
  • இயக்கி — a female of the above class; 2. goddess of benevolence.

Tamil Moli Akarathi (1928)

இயக்கம் (iyakkam)
  1. அசைதல், இயங்குதல், செ ய்குதல், நடமாடுதல், பலம், பாக்கி யம், பிரகாசம், பெருமை, போத ல், மிகுதி, வடதிசை, வழி
இயக்கம் (iyakkam)
  1. 4 - முதனடை, வாரம், கூடை, திரள்
  2. இவற்றுள் முதனடை யென் பதுமிகவுந்தாழ்ந்த செலவினையுடை த்து
  3. வாரம் அளவுநிரம் புதலுடைத் து, கூடைப்பாடல்சொற் செறிவும், இசைச்செறிவு முடைத்து, திரட் பாடல் மிக முடுகிய நடையினையு டைத்து
இயக்கம் (iyakkam)
  1. இயங்கல், பெருமை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

இயக்கம்¹ (iyakkam) — noun
  1. < இயங்கு-
  2. Motion; moving about, as showing signs of life; இயங்குகை. (குறள், 1020.)
  3. Expression, as of the eyes; குறிப்பு. கண்ணிணையியக்கம் (மணி
  4. 8)
  5. Way, path; வழி. எறிநீ ரடைகரை யியக்கந் தன்னில் (சிலப். 10, 90)
  6. A musical composition, of four different kinds, viz., முத னடை, வாரம், கூடை, திரள்; இசைப்பாட்டுவகை. (சிலப். 3, 67.)
  7. Pitch of three kinds, viz., வலிவு, மெலிவு, சமன் or high, low and middle; சுருதி. (சிலப்
  8. 42.)
  9. Greatness, excellence; பெருமை. (திவா.)
  10. Excrement; மலசலங்கள். ஈரியக்க நடைவழி . . . விடுதல் (காஞ்சிப்பு. ஒழுக்க. 42)
இயக்கம்² (iyakkam) — noun
  1. The north quarter, which is the abode of the Yakṣas; வட திசை. (W.)
இயக்கம் (iyakkam) — noun
  1. Mod
  2. Propaganda; கிளர்ச்சி
  3. Movement; பிரசாரம். கூட்டுறவு இயக்கம்

IndoWordNet

இயக்கம் — noun
  1. ஒன்றை செயல்படுத்தும் நிலை.

ஏற்பாடு