ஏற்பாடு

ஏற்பாடு(பெ) - (எ.கா) திருமண ஏற்பாட்டை நன்றாக செய்து இருந்தனர். arrangement (ஆங்) प्रबन्ध, व्यवस्था (இந்தி)

preparation, planning, arrangement method, system, rule, established custom compensation, (alternative) arrangement

Tamil Moli Akarathi (1928)

ஏற்பாடு (ēṟpāṭu)
  1. மாலைப்பொழுதுக்கு முன்பத் து நாழிகைநேரம்
ஏற்பாடு (ēṟpāṭu)
  1. உடன்பாடு, நியமம், பிரமா ணம், பொருத்தம், முறை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

ஏற்பாடு (ēṟpāṭu) — noun
  1. Arrangement, method, system, rule, established custom; ஒழுங்கு. அந்த ஏற்பாடு நன்றாயிருக்கிறது
  2. Appointment to an office; நியமனம். அந்த வேலைக்கு அவனை ஏற்பாடு பண்ணி னான்
  3. Engagement, covenant; உடன்படிக்கை
  4. Testament, as the Old and New Testament in the Bible; Chr
ஏற்பாடு (ēṟ-pāṭu) — noun
  1. Fitness, appropriateness; பொருத்தம். (யாழ். அக.)

IndoWordNet

ஏற்பாடு — noun
  1. செயல் , நிகழ்ச்சி முதலியவை நடைபெறுவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கை.
ஏற்பாடு — noun
  1. செயல் நிகழ்ச்சி முதலியவை நடை பெறுவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கை.
ஏற்பாடு — noun
  1. செயல், நிகழ்ச்சி முதலியவை நடைபெறுவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கை
ஏற்பாடு — noun
  1. செயல், நிகழ்ச்சி முதலியவை நடைபெறுவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கை.
ஏற்பாடு — noun
  1. செயல், நிகழ்ச்சி முதலியவை நடைபெறுவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கை

நிலை ஸ்தானம் நிலைமை தரம் சூழ்நிலை ஒழுங்கின்மை வரிசையின்மை வேலை பணி திட்டம் முன்னேற்பாடு வரிசை அணி பொருளாதாரம் நிதி வகுப்பு ஏற்பாடு சர்வாதிகார ஆட்சி இயக்கம் உயில் சொத்து தபால் அஞ்சல் பாடத்திட்டம் தொலைசெய்திதொடர்பு ஆசரமம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

ஏற்பாடு
  1. ஒழுங்கு
  2. நியமனம்
  3. உடன்படிக்கை
  4. விவிலியத்தில் புதிய பழைய ஏற்பாடுகள்