கணக்கியலின் முக்கியமானதொருப் பிரிவு.இயற்கணிதம் (அ) அட்சரக்கணிதம் என்பர். எண்ணிக்கையைக் குறியீடுகள் கொண்டு கணக்கிடும் முறை எனலாம். காண்க: தமிழ் விக்கிபீடியா. ஆங்கிலம் - algebra
algebra
IndoWordNet
இயற்கணிதம் — noun
எண்கலுக்குப்பதிலாக குறியீடுகளையும் எழுத்துக்களையும் பயன்படுத்தும் ஒரு கணிதப் பிரிவு