Arithmetic, mathematics, arithmetical calculations, &c., இலக்கம்
Astronomical or astrological calculations, predictions, prognostications, &c., கணிக்கப்பட்டது
Treatise on astronomy and astrology, கணிதநூல். Wils. p. 278. GAN'ITA. கணிதமிலுயிர்கடோறுங்கலந்துவீற்றிருந்தபெம்மான். God (Siva) who pervades the whole boundless species of animated existence. இன்றைக்குச்சேவகரைக்கணிதம்பண்ணுவார்கள்.... To-day they will muster the troops
கணிதசாத்திரம் — Astronomy and astrology, ககோளநூல். 2. Arithmetic, mathematies, கணக்குநூல்.
அஃதாவது நிலத் தைச்சமமாக நாற்கோணஞ் செய்தல் வர்க்கமூலம் அவ்வர்க்கத் தொகை யினின்றதன் மூலமாகிய வரம்பறித ல் கனம்-சமமாகிய மூவெண்ணின் பெருக்கம், அஃதாவது-குழியைச்சம மாகப் பன்னிருகோணப் படுத்தல் கணமூலம்-அக்கனத் தொகையினின் றதன்மூலமாகிய வொருமூலையறிதல்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
கணிதம் (kaṇitam) — noun
< gaṇita
Methods of arithmetical calculation; processes of computation, of which eight are mentioned, viz., சங்கலி தம் (கூட்டல்), விபகலிதம் (கழித்தல்), குணனம் (பெருக் கல்), பாகாரம் (வகுத்தல்), வர்க்கம், வர்க்கமூலம், கனம், கனமூலம்; கணக்குவகை. (பிங்.)
Arithmetic, mathematics; கணிதசாஸ்திரம்
Astrology including astronomy; சோதிடம். (தொல். பொ. 75, உரை.)
That which is predicted by astronomy or prognosticated by astrology; கணிக்கப் பட்டது