இராகம்

Ragam

Winslow (1862)

இராகம் (irākam) — noun
  1. Love, desire, affection, passion–as a power of the soul in operation while in connection with matter, ஆசை
  2. Connubial love, sexual desire, மோகம்
  3. Color, tint, dye, நிறம்
  4. Redness, சிவப்பு. (p.)
  5. A tune or musical mode, இன்னிசை. Wils. p. 699. RAGA. Of this mode, four classes are given, இராகத்தகுதி, ச. viz.: I. இடம், tunes appropriate to different districts of country–as maritime, agricultural and mountainous, அவ்வத்திணைக்குரியவிராகம். Of these there are five, viz.:
  6. குறிஞ்சி
  7. பஞ்சுரம்
  8. சாதாரி
  9. மருதம்
  10. செவ்வழி. II. செய்யுள், tunes applicable to different kinds of poetry–as to வெண்பா, சங்கராபரணம்; to அகவல், தோடி; to கலிப்பா, பந்துவராளி; to கலித்துறை, பைரவி. III. குணம், tunes suited to peculiar occasions–as நாட்டை, martial music; காம்போதி, சாவேரி, and தன்னியாசி, dancing tunes, or tunes for festive occasions; ஆகரி, கண்டாரவம், நீலாம்புரி, பியாகடம் and புன்னாகவராளி, for condolence. IV. காலம், tunes adapted to seasons–as to the spring, அசாவேரி, &c.; the morning, இந்தோளம், இராமகலி, &c.; noon, சாரங்கம், தேசாட்சரி, &c.; evening, கன்னடம், கலியாணி; night, ஆகரி. Others are applicable to all times. There are thirty-two tunes mentioned; viz.:
  11. பைரவி
  12. தேவக்கிரியை
  13. மேகவிரஞ்சி
  14. குறிஞ்சி
  15. பூபாளம்
  16. வேளாவளி
  17. மலகரி
  18. பௌளி
  19. சீராகம்
  20. இந்தோளம்
  21. பல்லதி
  22. சாவேரி
  23. பட மஞ்சரி
  24. தேசி
  25. இலலிதை
  26. தோடி
  27. வசந்தம்
  28. இராமக்கிரியை
  29. வராளி
  30. கைசிகம்
  31. மாளவி
  32. நாராயணி
  33. குண்டக்கிரியை
  34. கூர்ச்சரி
  35. பங்காளம்
  36. தன்னியாசி
  37. காம்போதி
  38. கௌளி
  39. நாட்டை
  40. தேசாட்சரி
  41. காந்தாரி
  42. சாரங்கம். Of these, 1, 5, 9, 13, 17, 21, 25, 29, are male tunes, and the three following each of them respectively are their wives. Of these, 1-5 are appropriated to Brahmans; 9-13 to kings; 17-21 to merchants; 25-29 to tradesmen and laborers. The deity of the 1st is ஈசன்; of the 2d திருமால்; of the 3d சரச்சுவதி; of the 4th இலக்குமி; of the 5th சூரியன்; of the 6th நாரதன்; of the 7th விநாயகன்; and of the 8th தும்புருவன்–the wives being joined with each
  • இராகங்கலக்க–இராகங்கலைய — To run into another tune.
  • இராகத்தின்படிபாட — To sing agreeably to the tune.
  • இராகந்தப்ப — To fall out of tune.
  • இராகபரிட்சைக்காரன் — One skilled in music.
  • இராகப்பயிற்சி — The practice of vocal or instrumental music, the knowledge of melody or music in general, இசைபயில்கை.
  • இராகமெடுக்க — To pitch a tune, இராகமாலாபிக்க.

Fabricius (1972)

இராகம் — noun
  1. ராகம், s. colour, நிறம்
  2. the tune of a hymn or melody
  3. lust, sexual desire, மோகம்
  4. redness, சிவப்பு
  • இராகப் பரிட்சைக்காரன் — professor of music.
  • இராகம் எடுக்க — to begin a tune.
  • இராகம் தப்ப — to fall out of tune.
  • இராகம் பாட — to sing a song.
  • இராக மாலிகை — song, several parts of which are sung in different melodytypes.
  • இராகவிராகம்–வேண்டுதல்–வேண்டாமை — desire and aversion, , .

Tamil Moli Akarathi (1928)

இராகம் (irākam)
  1. அன்பு, ஆசை, கீதம், சடத்தீ யினொன்று, சிவப்பு, நிறம்,மோகம், வித்தியாதத்துவமேழினொன்று
இராகம் (irākam)
  1. 32 - பைரவி, தேவக்கிரியை மேகரஞ்சி, குறிஞ்சி, பூபாளம், வேளா வளி, மலகரி, பௌளி, சீராகம், இந் தோளம், பல்லதி, சாவேரி, படமஞ் சரி, தேசி, இல்லிதை, தோடி, வசந் தம், இராமக்கிரியை, வராளி, கைசி கம், மாளவி, நாராயணி, குண்டக்கிரி ரியை, கூர்ச்சரி, பங்காளம், தந்நியாசி, காம்போதி, கௌளி, நாட்டை, தே சாக்கரி, காந்தாரி, சாரங்கம், இவற் றுள் பைரவி, புருடவிராகம், பிராம ணசாதி, இதன்மனைவிகள் தேவக்கி யை, மேகரஞ்சி, குறிஞ்சி, அதிதே வதை, யீசன், பூபாளம், புருடவிராக ம், பிராமணசாதி இதன் மனைவிகள் வேளாவளி, மலகரி, பௌளி, அதி தேவதை, துருமால், சீராகம், புருட விராகம், அரசசாதி, இதின்மனைவி கள் இந்தோளம், பல்லதி, சாவேரி அதிதேவதை, சரச்சுவதி, படமஞ்ச ரி, புருடவிராகம், அரசசாதி, இதின் மனைவிகள்தேசி, இல்லிதை, தோடி அதிதேவதை, இலக்குமி, வசந்தம், புருடவிராகம், வைசியசாதி, இதின் மனைவிகள், இராமக்கிரியை, வராளி கைசிகம், அதிதேவதை, சூரியன், மா ளவி, புருடவிராகம், வைசியசாதி, இதின்மனைவிகள் நாராயணி, குண்ட க்கிரியை கூர்சசரி, அதி தேவதை நாரதன், பங்காளம், புருடவிராகம், சூத்திரசாதி, இதன்மனைவிகள் தந்தி யாசி, காம்போதி, கௌளி, அதிதே வதை விநாயகன், நாட்டை, புருட விராகம், சூத்திரசாதி இதன்மனைவி கள் தேசாக்கரி, காந்தாரி, சாரங்கம், அதிதேவதை, தும்புருவன், இவை யன்றிப் பலவகைப்பட வழங்கு மிரா கம் பலவுள அவைகூறிற் பெருகும்
இராகம் (irākam)
  1. ஆசை, இன்னிசை, சிவப்புநிறம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

இராகம் (irākam) — noun
  1. < rāga
  2. Desire, passion, love; ஆசை. நல்லிராக மிஞ்ச (பாரத. சம்பவ. 94)
  3. (Šaiva.) See இராகதத்துவம். (சிவப். கட்.)
  4. Bloom, colour, tint; நிறம். (திருக்கோ. 194.)
  5. Redness; சிவப்பு. (பிங்.)
  6. Music; கீதம். (பிங்.)
  7. (Mus.) Specific melody-types of which those mentioned in standard works number 32, viz., மேகரஞ்சி, குறிஞ்சி, பூபாளம், கைசி கம், வராளி, மலகரி, பல்லதி, இந்தோளம், படமஞ்சரி, நாராயணி, நாட்டை, வசந்தம், பெளளி, ஶ்ரீராகம், பங்கா ளம், கூர்ச்சரி, கெளளி, காந்தாரி, காம்போதி, லலிதை, தேவக்கிரியை, தேசாக்ஷரி, மாளவி, சாவேரி, தேசி, சரங்கம், தோடி, இராமக்கிரியை, வேளாவளி, பைரவி, குண்டக்கிரியை, தன்னியாசி. (பரத. இராக. 56.)

IndoWordNet

இராகம் — noun
  1. சங்கீத ஸ்வரங்களில் முக்கியமான முறையின் வரிசையில் உறுதியாக திட்டத்தினால் உருவான ஒரு பாட்டின் அச்சு

ராகம் கலைப்பொருள்கள் தீபக் விளக்கு பைரவ ராகம் பைரவி ராகம் மால்கோஷ் ராகம் ஹேமால் (ஒரு ராகம்) குன்தல் ராக தர்பாரி பெஹாக் சங்கர ராகம் அனந்தடங்க் கோண்ட் ராகம் கௌட் ராகம் மல்ஹார் சாரங்க்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

இராகம்
  1. பண்
  2. ஆசை
  3. இராக தத்துவம்
  4. நிறம்
  5. சிவப்பு
  6. தம். இராகம்விராகம் - விருப்பு வெறுப்பு, வேண்டு !