ராகம்

Ragam

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

ராகம் (rākam) — noun
  1. < rāga
  2. Desire. See இராகம்
  3. 2. Colour. See இராகம்
  4. மாக ராக நிறைவா ளொளியோனை (கம்பரா. இராவணன்தானை. 19)
  5. Redness. See இராகம்
  6. 4. Music, musical measure See இராகம்
  7. உதயராகத் தோடு (பாரத. இந். 5)
  8. (Mus.) Specific melody-types. See இராகம்
  9. 6. (Šaiva.) The principle which excites desire in souls. See அராகதத்துவம்

IndoWordNet

ராகம் — noun
  1. ராகம்
ராகம் — noun
  1. இசைக் கலைஞர் தன் கற்பனைப்படி விரிவுப்படுத்தக் கூடிய வகையில் இருக்கும் ஸ்வரங்களைக் குறிப்பிட்ட ஏறு வரிசையிலும் இறங்கு வரிசையிலும் கொண்ட அமைப்பு.
ராகம் — noun
  1. சங்கீத ஸ்வரங்களில் முக்கியமான முறையின் வரிசையில் உறுதியாக திட்டத்தினால் உருவான ஒரு பாட்டின் அச்சு

பாடல் பாட்டு இராகம் பைரவி கேதகி ராகம் பீமபலாசி அதானா சாரங்கா ஆபிரா ஆசாவரி கர்நாட்டி சாமந்தி கான்ஹடி காம்போதி காமினி கோசலி கௌசிகா கம்மாச் கலைப்பொருள்கள் தீபக் விளக்கு பைரவ ராகம் பைரவி ராகம் மால்கோஷ் ராகம் ஹேமால் (ஒரு ராகம்) குன்தல்