புறமொழிச்சொல்---சமசுகிருதம்---राम+अयण--रामायण--ராம + அயண ராமாயண--வேர்ச்சொல் ஓர் இந்து இதிகாசம் the Rāmāyaṇa, the famous sanskrit epic by Vālmikī rendered into Tamil by Kambar, relating the adventures of Rāma.
Ramayana
Tamil Wiktionary
இராமாயணம்
ஓர் இந்து இதிகாசம்
Tamil Moli Akarathi (1928)
இராமாயணம் (irāmāyaṇam)
இதிகாசத்தொன்று இராமசரிதை
இராமாயணம் (irāmāyaṇam)
இதிகாசத்துளொன்று இராமனது சரித்திரங்களையும் பிற வற்றையும் உணர்த்துவது இது பா லராமாயணம், முல்ல ராமாயணம், வால்மீகி ராமாயணம், அத்தியாத்ம ராமாயணம், கம்பராமாயணம், சம்பு ராமாயணம் ஏனப் பலவகைத்து
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
இராமாயணம் (irāmāyaṇam) — noun
The Rāmāyaṇa, the famous Skt. epic by Vālmikī rendered into Tamil by Kambar, relating the adventures of Rāma; ஓர் இதிகாசம்.
IndoWordNet
இராமாயணம் — noun
ராமனுடைய வரலாற்றை சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட ஒரு புராணம்