இலக்கியம்

Literature

Winslow (1862)

இலக்கியம் (ilakkiyam) — noun
  1. A mark or butt, குறி. Wils. p. 714. LAKSHYAN
  2. (p.) Example from classical writings to illustrate grammatical rules and to show the authority of words or any special usage, உதாரணம்
  3. Classical writings according to the usages of which grammatical rules are formed, any ancient classical work or usage, சான்றோர்செய்யுள்
  • இலக்கியங்காட்ட — To quote examples from literary or historical works.

Fabricius (1972)

இலக்கியம் — noun
  1. classical or standard works, சான்றோர் செய்யுள்
  2. classical usage, example from classical writings, உதாரணம்
  3. mark or butt, குறி
  • இலக்கியார்த்தம் — secondary meaning, figurative sense of a word.

Tamil Moli Akarathi (1928)

இலக்கியம் (ilakkiyam)
  1. இலக்கண நூற்படி முன் னோர்தந்த செய்யுள், உதாரணம், குறி
இலக்கியம் (ilakkiyam)
  1. 2 - சிறுகாப்பியம்-பெருங் காப்பியம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

இலக்கியம் (ilakkiyam) — noun
  1. < lakṣya
  2. The thing defined; இலக்கண மமைந்தது. இலக்கிய மாம் பொருளில் (வேதா. சூ. 20)
  3. Example from classical writings to illustrate a rule of grammar, or the different meanings of a word or an expression, or to justify the use of a word or an expression; உதாரணம். ஏற்றப் படாதன வின்னி சைச் சிந்திற் கிலக்கியமே (காரிகை, செய். 5, உரை)
  4. Classical writings which form the basis for inductively framing the rules of grammar, literary works; ஆன்றோர் நூல்
  5. Mark, butt; குறி. தாரணை மனோவியாபாரமின்றி யிலக்கியத்திற் சாரச் செய்தல் (பிரபோத. 44, 19)

IndoWordNet

இலக்கியம் — noun
  1. எல்லா நூல்கள், கட்டுரைகள், கதைகள் அடங்கிய தொகுப்பு
இலக்கியம் — noun
  1. மொத்தமான புத்தகங்கள்
இலக்கியம் — noun
  1. கலை நயம் தோன்ற ஏதேனும் ஒரு வடிவத்தில் எழுதி வெளிப்படுத்தும் படைப்பு.
இலக்கியம் — noun
  1. ஏதேனும் ஒரு துறையைச் சார்ந்து எழுதப்படும் கட்டுரைகள், நூல்கள் போன்றவை

கூட்டம் புத்தகம் நூல் மதநூல் இராமாயணம் இராமகதை இராமசரித்திரம் இராமபுராணம் ராமாயணம் ராமசரித்திரம் ராமகாவியம் ராமபுராணம் ராமகதை ரமவரலாறு அனுக்கிரமனிக்கா ஞானேஸ்வரி அறிவு ஞானம் புத்தி விவேகம் மதி சித்து மதிநுடபம் புத்திநுட்பம் புத்திசாலிதனம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

இலக்கியம்
  1. இலக்கணம் அமையப் பெற்ற பொருள்
  2. ஆன்றோர் நூல்
  3. எடுத்துக்காட்டு
  4. குறி