இருசு
நேர்மை வண்டியச்சு மூங்கில்
axletree bamboo
Tamil Wiktionary
இருசு
- நேர்மை
- வண்டியச்சு
- மூங்கில்
Winslow (1862)
இருசு (irucu) — noun
- Right, any thing straight, direct, proper, correct, செவ்வை. Wils. p. 168. RUJU.
இருசு (irucu) — noun
- The axle of a carriage, பண்டியுளிரும்பு
- (Rott.) The bamboo, மூங்கில்
Fabricius (1972)
இருசு — noun
- the axle of a carriage, அச்சு; 2.straightness, directness, நேர்வை
- bamboo, மூங்கில்
Tamil Moli Akarathi (1928)
இருசு (irucu)
- உரித்து,செவ்வை,பண்டியுளி ரும்பு, மூங்கில்
இருசு (irucu)
- செவ்வை, வண்டியுளிரும்பு
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
இருசு (irucu) — noun
- < ṛju
- Straightness, directness; நேர்மை. (திவா.)
- [T. irusu, K. irasu.] Axle-tree; வண்டியச்சு. (பிங்.)
- Bamboo; மூங்கில். (மலை.)
IndoWordNet
இருசு — noun
- வாகனத்தின் இரு சக்கரங்களின் மையத்தில் செல்லும் இரும்புத் துண்டு.
அச்சு