இரைப்பை

இரையைப்(உணவை) பெறும் பை. stomach (ஆங்) भूख, कोष्ठ (இந்தி)

stomach

Tamil Wiktionary

இரைப்பை

இரை பை

Tamil Moli Akarathi (1928)

இரைப்பை (iraippai)
  1. இரைதங்கும் பை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

இரைப்பை (irai-p-pai) — noun
  1. Stomach; இரைக்குடல்.

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

இரைப்பை
  1. இரைக்குடல்