பை

பொருட்களை வசதியாக எடுத்துச் செல்ல உதவும் ஒரு சாதனம். pocket கருப்பை, இரைப்பை, விதைப்பை, சினைப்பை, பித்தப்பை, சிறுநீர்ப்பை, மலப்பை

the alphasyllabic combination of ப் (p) +‎ ஐ (ai). bag, sack, satchel, purse pocket (in a shirt, etc)

Winslow (1862)

பை (pai)
  1. A syllabic letter formed of ப் and ஐ.
பை (pai) — noun
  1. Bag, sack, purse, satchel, சாக்கு
  2. Hood of a cobra, பாம்பின்படம்
  3. Any bladder, duct or sack in animal bodies, குடற்பை. (c.)
  4. [ex பசு.] Color, நிறம்
  5. Beauty, அழகு
  6. Green, பச்சை
  • பைங்கண் — A fresh green place, பசுமையாகியவிடம்; [ex கண், place.]
  • பைங்கிளி–பைந்தார்–பைந்தினை — . பசு, adj. signifying green, &c.
  • பைங்கூழ் — Growing corn, or other crops, பயிர். 2. Disease, நோய். (சது.)
  • பைந்தொடி — A bracelet, an ornament of the arm, கைவளை. 2. See தொடி.
  • பைந்நாகம் — The hooded cobra, சர்ப்பம்.
  • பைம்பூண் — An ornament of fine gold. (நீதிநெறி.)
பை (pai)
  1. [com. பைய.] Slowly, softly. பையப்பைய. Gently, gently. பையப்பையப்பேசு. Speak slowly. பையப்பையநட. Walk quietly. பையப்பையமென்றால் பனையையுமெல்லலாம். If one munch slowly, even a palmyra tree may be chewed; i. e. patience will overcome difficulties.

Fabricius (1972)

பை — noun
  1. a bag, a purse, a sack, சாக்கு
  2. hood of a cobra, படம்
  3. beauty, அழகு
  4. colour, நிறம்
பை — v. i.
  1. v. i. become green
  2. become angry
  3. color as by anger
  4. spread the hood, as a cobra
பை — abj.
  1. , (with ம் etc.) abj. from பசுமை, green.
  • பைங்கண் — a fresh green place.
  • பைங்கிளி — a green parrot.
  • பைங்கூழ் — growing corn or other crops.
  • பைந்தார் — a green garland.
  • பைந்தொடி — bracelet; 2. a lady wearing bracelets.
  • பைந்நாகம் — the hooded cobra.

Tamil Moli Akarathi (1928)

பை (pai)
  1. அழகு, ஓரெழுத்து, குடர், சா க்கு, நிறம், பசுமை, பச்சைநிறம், பாம்பின்படம், பையென்னேவல், பொக்கணம், மந்தக்குணம், மெத்தெ னவு
பை (pai)
  1. அழகு, ஓர்வகையெழுத்து, நிறம், பச்சை, பாம்பின்படம், பை, பை யென்னேவல், மந்தம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

பை
  1. ஓர் உயிர்மெய்யெழுத்து (ப்-- ஐ)
  2. நிறம்
  3. அழகு
  4. பசுமை
  5. இளமை
  6. உடல்வலி
  7. துணி, தோல் முதலியவற்றால் அமைந்த கொள்கலம்
  8. பாம்புப்படம்
  9. குடல், மூத்திரட்பை முதலிய உடல் உறுப்பு
  10. நாணயவகை

Tamil Wiktionary

பை — பெயர்ச்சொல் (Noun)
  1. பசுமை
  2. பொருட்களை வசதியாக எடுத்துச் செல்ல உதவும் ஒரு சாதனம்.

[object Object]

ஸஞ்சி கருப்பை இரைப்பை விதைப்பை சினைப்பை பித்தப்பை சிறுநீர்ப்பை மலப்பை கைப்பை மடிப்பை காகிதப்பை தோற்பை கோணிப்பை துணிப்பை பயணப்பை பணப்பை சுருக்குப்பை மஞ்சள்பை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பை¹ (pai)
  1. The compound of ப் and ஐ.
பை² (pai) — noun
  1. Greenness, freshness; பசுமை. (பிங்.)
  2. Colour; நிறம். (W.)
  3. Youth; இளமை. பைதீர் பாணரொடு (மலைபடு. 40)
  4. Beauty; அழகு. (திவா.) பைவண்ண மணிக்கூடந்தனில் (பாரத. கிருட்டிணன். 33)
  5. Strength, vigour; உடல்வலி. நும் பைதீர் கடும் பொடு (பெரும்பாண். 105)
பை⁴ (pai) — noun
  1. perh. பெய்-
  2. Bag, sack, purse, satchel; துணி தோல்முதலியவற்றால் அமைந்த கொள்கலம். தோற்பையுணின்று . . . கூத்தன் புறப் பட்டக்கால் (நாலடி, 26)
  3. Hood of a cobra; பாம்புப்படம். அரவம் . . . பைவிரித்தென (மணி. 20, 105)
  4. Bladder; duct; pouch, as in animal bodies; மூத்திரப்பை முதலிய உடலுள்ளுறுப்பு
  5. Five hundred or thousand rupees, as the amount usually kept in a treasury bag; 500 அல்லது 1,000 ரூபா. இரண்டு பை அந்த வித்வான் பெற்றார். Colloq