இறக்கு

தாழ்த்து கீழ்ப்படுத்து - lower, reduce

to lower to reduce, bring down

Tamil Wiktionary

இறக்கு

[object Object]

இறங்கு இறக்கம் பதிவிறக்கு

Winslow (1862)

இறக்கு (iṟakku) — noun
  1. , கிறேன், இறக்கினேன், வேன், இறக்க, v. a. To lower, let or hand down; put down–a load, &c., தாழ்த்த
  2. To land a person or thing, கரைக்கிறக்க
  3. To unburden the mind, relieve one's self or another of a heavy care, கவலையொழிக்க
  4. To reduce, bring down, கீழ்ப்படுத்த. அவனுடையகொழுப்பிறக்கிப்போடுவேன். I will bring down his fat; i. e. his pride. விஷத்தையிறக்கினான். He has subdued, or counteracted the effect of, the poison. ஒருதரத்திலேயிறக்கிப்போடு. Take it all down at once
  • இறக்குதுறை — . A place of debarkation.
  • இறக்குமதி — Importation, goods imported, இறக்குஞ்சரக்கு.
  • சரக்கிறக்க — To unload, to discharge cargo, unlade goods.
  • பித்தமிறக்க — To reduce bile in the system; hence to cure derangement, or any bilious affection.
  • சாராயமிறக்க — To distil liquors.
  • மரக்கலமிறக்க — To launch a vessel.

Fabricius (1972)

இறக்கு — v. t.
  1. v. t. lower, lay a burden down, let down, தாழ்த்து
  2. land a person or thing, கரைக்கிறக்கு
  3. distil, வடி
  4. praise ironically (coll)
  5. kill, slay, கொல்லு
  6. (coll); counteract the effect of as in மந்திரவாதி பாம்புவிஷத்தை யிறக்கிறான்
  • கப்பலில் வந்த மனுஷரை இறக்க — to disembark or land people.
  • இறக்கு — letting down.
  • இறக்குமதி–ஏற்றுமதி — imports ( x , exports).
  • உள்ளே இறக்க — to swallow in small quantities.
  • சரக்கு இறக்க — to unload.
  • சுமை இறக்க — to unburden.

Tamil Moli Akarathi (1928)

இறக்கு (iṟakku)
  1. இறக்குகை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

இறக்கு² (iṟakku) — noun
  1. Unburdening, discharging; இறக்குகை. சாமானிறக்கு முடிந்ததா? (W.)

IndoWordNet

இறக்கு — verb
  1. மேலிருந்து கீழே கொண்டு வர

கொண்டுவா எடுத்துவா