இறக்கம்
சரிவு; பள்ளம் உணவு முதலியன உட்செல்லுகை slope, grade, descent, decline
descent, debarkation declivity, slope, depression decrease, reduction (in prices)
Fabricius (1972)
இறக்கம் — v. n.
- n. see இறங்கு.
Tamil Moli Akarathi (1928)
இறக்கம் (iṟakkam)
- இறங்குதுறை, இறங்குந்தன் மை, சவுரி, போகிறவழி, மிருகங் கள்செல்வழி, வீக்க முதலிய விறங் குதல்
இறக்கம் (iṟakkam)
- பள்ளம், தாழ்வு
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
இறக்கம் (iṟakkam) — noun
- < இறங்கு-
- Descent, debarkation; இறங்குகை
- Declivity, slope, depression; சரிவு. ஏற்றமு மிறக்கமுமான வழி
- Ford, crossing of a river; இறங்கு துறை. (W.)
- Tracks of beasts in a jungle; மிருகங்கள் செல்வழி. (W.)
- Decline from a high position; நிலைதவறுகை. இறக்கமுற் றானென் வேக்க மெய்தினான் (கம்பரா. சடாயுகா. 19)
இறக்கம்¹ (iṟakkam) — noun
- Death; சாவு. இறக்கமுற்றானென வேக்கமெய்தினான் (கம்பரா. சடாயுகாண். 19).
இறக்கம்² (iṟakkam) — noun
- Swallowing, as of food; உணவு முதலியன உட்செல் லுகை. சோற்றிறக்கமு மறந்தான் (குருகூர்ப்.).
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
இறக்கம்
- இறங்குகை
- சரிவு
- இறங்குதுறை
- விலங்குகள் செல்வழி
- அம்மை முதலிய இறக்கம்
- நிலை தவறுகை
- உணவு முதலியன உட்செல்லுகை
- இறப்பு