இறக்குமதி
import
Tamil Moli Akarathi (1928)
இறக்குமதி (iṟakkumati)
- இறக்குஞ்சரக்கு
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
இறக்குமதி (iṟakkumati) — noun
- < id
- Importing; துறைமுகத்திலிருந்து சரக்கு இறக்குகை
- Imports; இறக்குந் துறைமுகச் சரக்கு
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
இறக்குமதி
- வேற்று நாடுகளிலிருந்து தருவிக்கப் படும் சரக்கு
- துறைமுகத்திலிருந்து சரக்கு இறக்குகை
- இறக்கும் துறைமுகச் சரக்கு