இறுக்கு
அழுந்தக்கட்டு, இறுக உடுத்து, ஒடுக்கு tighten இறுக்குதல்
to tighten, keep / tie close or hard, make compact to clothe tightly to repress, restrain
Tamil Wiktionary
இறுக்கு
- அழுந்தக்கட்டு, இறுக உடுத்து, ஒடுக்கு
இறுக்குதல்
Winslow (1862)
இறுக்கு (iṟukku) — noun
- , கிறேன், இறுக்கினேன், வேன், இறுக்க, v. a. To tighten, strain close or hard, to make compact, அழுந்தக்கட்ட
- To thicken a liquid, inspissate, உறையச்செய்ய
- (சது.) To put on clothes, to dress, உடுக்க
- [prov.] To urge, coerce, force, ஒடுக்க
- To reprimand, reprove, bear hard upon, chide, உறுக்க
- இறுக்குவார் — A saddle girth, the thong of a sandal, any thing used for tying or binding, அழுந்தக்கட்டும்வார்.
- இறுக்கு — Pressing, urging, rigor–as of a revenue officer, rigid exaction, coercion, ஒடுக்குகை. 2. Reprimand, reproof, censure, chiding, உறுக்குகை. 3. s. A hard tie, knot, இறுக்கியமுடிச்சு.
Fabricius (1972)
இறுக்கு — v. t.
- v. t. tie, or strain hard or close, tighten, அழுந்தக்கட்டு
- urge, force, ஒடுக்கு
- reprimand, உறுக்கு
- drive in as a nail, உள் ளழுத்து
- இறுக்கு — a hard tie, rigid exaction, reproof; pressure, coercion.
- இறுக்குப்பட்டை — girdle.
- இறுக்குவாதம் — acute rheumatism.
- இறுக்குவார் — a saddle girth.
Tamil Moli Akarathi (1928)
இறுக்கு (iṟukku)
- இறுக்கியமுடிச்சு, உறுக்கு கை ஒடுக்குகை
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
இறுக்கு² (iṟukku) — noun
- < இறுக்கு-
- Pressure, coercion; ஒடுக்குகை. Colloq
- Reprimand, reproof; கண்டிக்கை. (W.)
- Hard knot; இறுகல் முடிச்சு. (W.)
IndoWordNet
இறுக்கு — verb
- நெகிழ்வோ தொய்வோ இல்லாமல் அல்லது கவ்விப்பிடித்து அழுத்துதல்.
வேலைசெய்
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
இறுக்கு
- இறுக்கிய கட்டு
- இறுக்கிய முடிச்சு
- ஒடுக்குகை
- கண்டிக்கை