இலங்கை

File:LocationSriLanka.png File:Flag of Sri Lanka.svg File:St. Clair Waterfall, Ella, Sri Lanka.jpg

Sri Lanka (an island and country in South Asia, off the coast of India)

Tamil Wiktionary

இலங்கை
  1. இந்தியப்பெருங்கடலில் அமைந்துள்ள ஒரு நாட்டின் தமிழ்ப் பெயர்.
  2. அதிக அளவில் தமிழர் வாழும் நாடு.

Winslow (1862)

இலங்கை (ilaṅkai) — noun
  1. An inlet or island, an inlet formed in a river, ஆற்றிடைக்குறை. (p.)
  2. The island of Lunka or Ceylon, இலங்காபுரி
  3. The fort of Ravana supposed to have been south east of Trincomalie and swallowed up by the sea, இராவணனரண். Wils. p. 714. LUNKA
  • இலங்காபுரி — Kandy, the former capital of Ceylon, இராவணனகரம்.

Fabricius (1972)

இலங்கை — noun
  1. an island, inlet in a river
  2. the island of Lanka or Ceylon
  • இலங்காபுரி — Kandy, the Capital of Ceylon.
  • இலங்கேசன் — Ravana, Lord of Lanka.

Tamil Moli Akarathi (1928)

இலங்கை (ilaṅkai)
  1. ஆற்றிடைக்குறை, இராவ ணன், நகராகிய இலங்காபுரி, ஈழ மண்டலம், தூங்குவது
இலங்கை (ilaṅkai)
  1. ஈழமண்டலம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

இலங்கை (ilaṅkai) — noun
  1. < laṅkā
  2. Islet in a river, ait; ஆற்றிடைக்குறை. (பிங்.)
  3. Ceylon; ஈழமண்டலம்
  4. The ancient capital of Laṅkā; இராவணன் தலைநகர். பூரியரிலங்கைமூதூர் (கம்பரா. ஊர்தே. 96)
  5. An ancient town in the Tamil country, the capital of a chief named Oymāṉ Villi-y-ātaṉ; தொண்டைநாட்டில் ஒரூர். (புறநா. 379.)

IndoWordNet

இலங்கை — noun
  1. இந்தியாவின் தெற்கே அமைந்திருக்கும் ஒரு நாடு.
இலங்கை — adjective
  1. சிங்கள் தீவினுடைய அல்லது சிங்கள தீவோடு தொடர்புடைய
இலங்கை — noun
  1. இராவணன் ஆண்ட மத நூல்களில் வர்ணனை செய்யப்பட்ட ஒரு இடம்

சிலோன் இலங்கைதீவு ஆசியநாடு ஆசியதேசம் ஸ்ரீலங்கா ஈழநாடு சிங்களம் ரத்தினதீவம் ஈழமண்டலம் புராணகால இடம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

இலங்கை
  1. ஆற்றிடைக்குறை
  2. ஈழ மண்டிலம்
  3. இராவணன் தலைநகர்
  4. தொண்டைநாட்டின் ஓர் ஊரான மாவிலங்கை