சிங்களம்

இலங்கையில் பேசப்படும் இந்திய-ஆரிய மொழிக் குடுபத்தைச்சேர்ந்த மொழியாகும். இலங்கை ஆங்கிலம் - a language spoken at srilanka

the Sinhala language Sri Lanka (a country in Asia)

Tamil Wiktionary

சிங்களம் — பெயர்ச்சொல் (Noun)
  1. இலங்கையில் பேசப்படும் இந்திய-ஆரிய மொழிக் குடுபத்தைச்சேர்ந்த மொழியாகும்.
  2. இலங்கை

Winslow (1862)

சிங்களம் (ciṅkaḷam) — noun
  1. Ceylon, ஓர்தேசம். W. p 923. SIMHALAM
  2. The Singalese language, one of the eighteen, சிங்களபாஷை
  3. The Singalese mode of dancing, சிங்களக்கூத்து. (சது.)
  • சிங்களதேசம் — The island of Ceylon.
  • சிங்களநாடு — The Singalese country.
  • சிங்களவன் — (fem. சிங்களத்தி.) Male Singalese.
  • சிங்களர்–சிங்களவர் — The Singalese people.
  • சிங்களமருந்து — A medicine which Singalese physicians use, said to operate favorably.

Fabricius (1972)

சிங்களம் — noun
  1. Ceylon, சிங்களதேசம்
  2. Singalese language one of the eighteen
  3. Singalese mode of dancing, சிங்களக்கூத்து
  • சிங்களவன்–சிங்களன் — (சிங்களத்தி) a Singalese, a native of south Ceylon.

Tamil Moli Akarathi (1928)

சிங்களம் (ciṅkaḷam)
  1. ஒருகூத்து, தேயமைம்பத்தா றினொன்று, அது ஈழம், பதினெண் பாடையினொன்று
சிங்களம் (ciṅkaḷam)
  1. ஈழம், இலங்கை, பொன்னக ரம் தக்ஷிணரகலாசவாசம், திரிகூட புரம், சிம்மளம்
சிங்களம் (ciṅkaḷam)
  1. ஓர்கூத்து, ஓர்தேயம், பதி னெண்பாடையிலொன்று

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

சிங்களம் (ciṅkaḷam) — noun
  1. < Siṃhala
  2. Ceylon; இலங்கை. (நன். 272, மயிலை.)
  3. The Sinhalese language, one of 18 languages referred to in Tamil works; பதினெண்மொழிகளுள் ஒன்றாகிய சிங்களபாஷை. (திவா.)
  4. A mode of dancing with gesticulation peculiar to the Singalese; சிங்களவர்க்குரியதாய்த் தமிழில் வழங்குங் கூத்துவகை. (சீவக. 672, உரை.)

IndoWordNet

சிங்களம் — noun
  1. இலங்கையில் பேசப்படும் மொழி
சிங்களம் — noun
  1. இராவணன் ஆண்ட மத நூல்களில் வர்ணனை செய்யப்பட்ட ஒரு இடம்

மொழி பாஷை இலங்கை ஈழநாடு ரத்தினதீவம் ஈழமண்டலம் புராணகால இடம்