இளையவள்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

இளையவள்
  1. இளமைமத் தன்மையுடையவள்
  2. தங்கை
  3. திருமகள்
  4. இளைய மனைவி,

Tamil Moli Akarathi (1928)

இளையவள் (iḷaiyavaḷ)
  1. இலக்குமி, பின்பிறந்தாள்

IndoWordNet

இளையவள் — noun
  1. வயதில் சிறியவளாக இருக்கும் சகோதரி

தங்கை சிறியசகோதரி இளையசகோதரி சகோதரி உடன்பிறந்தவள்

Tamil Wiktionary

இளையவள்
  1. இளமைத் தன்மையுடையவள்
  2. தங்கை
  3. திருமகள்
  4. இளைய மனைவி