தங்கை
Tamil Wiktionary
தங்கை
1. வயதில் இளைய உடன் பிறந்தவள் ( அல்லது தங்கை முறை வரும் உறவினர்).
2. வயதில் இளைய பெண்களையும் முன் பின் தெரியாத இளைய பெண்களையும் கனிவுடன் விளிக்க உதவும் சொல்.
[object Object]
Fabricius (1972)
தங்கை
— com.
, தங்கைச்சி, (com. தங்கச்சி), தங்காள்), s. a younger sister
a water plant குவளை
Tamil Moli Akarathi (1928)
தங்கை
(taṅkai)
பின்னை, பின்னவள்
தங்கை
(taṅkai)
இளையாள்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
தங்கை
(taṅkai) — noun
Younger sister; இளையசகோதரி. தங்கையை மூக்குந் தமையனைத் தலையுந் தடிந்த (திவ். பெரியாழ். 4, 7, 1)
A female standing in the relationship of a younger sister to a person, as daughter of a paternal uncle or a maternal aunt; தங்கை முறையாள். கலைவாணித் தங்கைபுயம் புகழ்ந்து வாழ்த்த (திருப்போ. சந். ஊசல். 6)
Junior co-wife; இளையாள்
IndoWordNet
தங்கை
— noun
வயதில் சிறியவளாக இருக்கும் சகோதரி
சிறியசகோதரி
இளையவள்
இளையசகோதரி
சகோதரி
உடன்பிறந்தவள்
சொல் அகராதி
சொல் தேடு