ஈயம்

(பெ) - வெள்ளீயம் காரீயம்

lead trumpet flower

Tamil Wiktionary

ஈயம்
  1. வெள்ளீயம்
  2. காரீயம்
  3. வெள்ளைப் பூவுடைய பாதிரி என்னும் மரவகை
  4. மிருதாரசிங்கி

IndoWordNet

ஈயம் — noun
  1. கனமான ஆனால் எளிதில் உருகவும் வளையவும் கூடிய வெளிர் நீல உலோகம்.

உலோகம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

ஈயம்
  1. பஞ்சலோகத்துள் ஒன்று, வெள்ளீயம்
  2. பாதிரி