உலோகம்

- குறிப்பிட்ட சில பண்புகளைக் கொண்ட சில தனிமங்களுக்கு உலோகம் அல்லது மாழை என்று பெயர். mineral, inorganic ஆங்கிலம் - metal

metal standard form of லோகம் (lōkam, “world”)

IndoWordNet

உலோகம் — noun
  1. திடநிலையில் காணப்படுவதும் தகடாகவோ கம்பியாகவோ மாற்றத் கூடியதுமான பொருள்.

தாதுப்பொருள் இரும்பு எஃகு விலைமதிப்புள்ள உலோகம் கலவைத்தாது பாதரசம் ஈயம் அபிரகம் மைகா வெண்கலம் துத்தநாகம் செம்பு தாமிரம் பித்தளை பாசானம் சங்கசுர்மா

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

உலோகம்
  1. உலகம்
  2. மாழை
  3. பஞ்சலோகம்
  4. பொன் முதலிய தாதுப்பொருள்
  5. கனிப் பொருள்