உடுக்கு

Fabricius (1972)

உடுக்கு — noun
  1. , உடுக்கை, s. a small drum tapering in the middle; a tabor, tabret, பறை
  2. see under, உடு

Tamil Moli Akarathi (1928)

உடுக்கு (uṭukku)
  1. இடைசுருங்குபறை, ஒருகட் பறை , சீலை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

உடுக்கு (uṭukku) — noun
  1. See உடுக்கை².

IndoWordNet

உடுக்கு — noun
  1. மெல்லிய தோலை இழுத்துக் கட்டிய வட்டவடிவப் பக்கங்களும் ஒடுங்கிய நடுப்பகுதியும் கொண்ட ஒரு இசை கருவி.

உடுக்கை தபேலாவாத்தியம் தாளக்கருவி விருசாகஞ் டமருகம் கிணை சிரந்தை தடாரி தண்ணும்மை தமருகம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

உடுக்கு
  1. ஒருவகைச் சிறு பறை, இடைசுருங்கு பறை