உடைவாள்

will break

Fabricius (1972)

உடைவாள் — noun
  1. a sword, a scimilar.

Tamil Moli Akarathi (1928)

உடைவாள் (uṭaivāḷ)
  1. உடையிற்கட்டும்வாள்
உடைவாள் (uṭaivāḷ)
  1. சுரிகை, பத்திரம், குறும்பிடி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

உடைவாள் (uṭai-vāḷ) — noun
  1. Short scimitar; உடையிற் செருகும் சுரிகை. (திவா.)

IndoWordNet

உடைவாள் — noun
  1. சிறிய குத்துவாள்
உடைவாள் — noun
  1. ஒரு வகை சிறிய குத்துவாள்

குத்துவாள் கட்டாரி கட்டாரம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

உடைவாள்
  1. இடைக்கச்சில் செருகும் குறுவாள்