கட்டாரி

குத்துவாள், வாள் கட்டாரிவருங் கலைசையே(கலைசைச். 83). கட்டாரி யேந்திய காளத்திநாதர் (தனிப்பா. ii, 160, 399).

Qatari

Tamil Moli Akarathi (1928)

கட்டாரி (kaṭṭāri)
  1. ஏழுத்தாணிபூடு, குற்றுவாள்

Tamil Wiktionary

கட்டாரி — பெயர்ச்சொல் (Noun)
  1. குத்துவாள்
  2. வாள்
  3. *கட்டாரிவருங் கலைசையே(கலைசைச். 83).
  4. சூலம்
  5. *கட்டாரி யேந்திய காளத்திநாதர் (தனிப்பா. ii
  6. 160
  7. 399).
  8. எழுத்தாணிப்பூண்டு

Winslow (1862)

கட்டாரி (kaṭṭāri)
  1. (Tel.) A cross-hilted dagger, ஓராயுதம்.
  • கட்டாரிக்குத்துணி — A kind of silk with black stripes in imitation of daggers, ஓர்பட்டுச்சீலை.
  • கட்டாரிக்கையொலி — A man's silk cloth of the above description, ஓர்பட்டுச்சீலை.

Fabricius (1972)

கட்டாரி — s. (Tel.)
  1. (Tel.) dagger, sword, வாள்
  2. the trident of Siva, சூலம்
  3. the style plant, lannaca pinnatifida

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கட்டாரி (kaṭṭāri) — noun
  1. kaṭāri
  2. Cross-hilted dagger; குத்துவாள். கட்டாரிவருங் கலைசையே (கலைசைச். 83)
  3. Trident of Šiva; சூலம். கட் டாரி யேந்திய காளத்திநாதர் (தனிப்பா. ii, 160, 399)
  4. Style plant, Lannaca pinnatifida; எழுத்தாணிப் பூண்டு. (மலை.)

IndoWordNet

கட்டாரி — noun
  1. சிறிய குத்துவாள்
கட்டாரி — noun
  1. ஒரு வகை சிறிய குத்துவாள்

குத்துவாள் கட்டாரம் உடைவாள்