உண்டி
உண்டியல், காணிக்கைப் பெட்டி cashbox in temples உண் - உண்டி
Undi
Tamil Wiktionary
உண்டி — பெயர்ச்சொல் (Noun)
- உணவு
- உண்டியல்
- காணிக்கைப் பெட்டி
[object Object]
உண் சிற்றுண்டி பேருண்டி
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
உண்டி
- உணவு
- சோறு
- இரை
- பறவை, விலங்கு இவற்றின் உணவு
- உண்டிச் சட்டு
- கருவூலம்
- மாற்றுச்சட்ட
- காணிக்கைப் பெட்டி
- கோயிலுக்குக் கொடுக்கும் பணம்
- நுகர்ச்சி
- கொட்டைக்கரந்தை