உதடு

- lips உதடு-அன்னம் சார்ந்த: உதடுகள் மற்றும் அன்னம் தொடர்புடைய. அதரம், இதழ்

lip brim, margin

Tamil Wiktionary

உதடு
  1. உதடு-அன்னம் சார்ந்த: உதடுகள் மற்றும் அன்னம் தொடர்புடைய.

Winslow (1862)

உதடு (utaṭu) — noun
  1. Lip, lips, இதழ்
  2. (fig.) Brim, margin, பானைமுதலியவற்றின்விளிம்பு
  3. The lip of a wound, வெட்டுவாய்
  • உதடன் — (fem. உதடி.) A blubber-lipped person, பருத்தவுதடன்.
  • உதடுதுடிக்க — To quiver as the lips in anger.
  • உதடுபிதுக்கி — A thick-lipped person.
  • உதடுமடிக்க — To bite the lips in anger.
  • உதடுவெடிப்பு — Harelip.
  • உதட்டடி — Angry, menace, bluster, boisterousness, வாயடி.

Fabricius (1972)

உதடு — noun
  1. lip, அதரம்
  2. brim, விளிம்பு
  3. edge of a wound, வெட்டுவாய்
  • உதடன்–உதடி — (fem. ), one that has a thick & projecting lip, a blubber-lipped person
  • உதடுதுடிக்க — to quiver as the lips in anger.
  • உதட்டுப்புண் — a sore on the lip.
  • உதட்டுவெடிப்பு — a crack on the lip.
  • உதட்டைப்பிதுக்க — to pout, to shoot out the lower lip by way of negation or contempt.
  • கீழுதடு–மேலுதடு — the lower lip. x , the upper lip.

Tamil Moli Akarathi (1928)

உதடு (utaṭu)
  1. அதரம், விளிம்பு,வெட்டுவாய்
உதடு (utaṭu)
  1. இதழ், துடி, பாலிகை, முத்தம், அன்றியுமேலுதடு, ஓட்டம், கீழுதடு, அதரம்
உதடு (utaṭu)
  1. அதரம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

உதடு (utaṭu) — noun
  1. Lip; வாயி தழ். (கலிங். 128, புது.)
  2. Brim, margin; பானை முதலியவற்றின் விளிம்பு. (W.)
  3. Edge of a wound; வெட்டுவாய். (W.)

IndoWordNet

உதடு — noun
  1. இரண்டாகப் பிரிந்து பற்களை மூடியுள்ள வாயின் மேற்பகுதி.

இதழ் அதரம். வெளிப்பாகம் புறப்பாகம் கீழுதடு உதட்டு சாயம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

உதடு
  1. இதழ்
  2. பானை முதலியவற்றின் விளிம்பு