இதழ்

பூவின் மடல், ஏடு (அல்லது) தாவரவியலில் குறிப்பாகச் சொல்வதென்றால், அல்லி வட்டம் (petal). மனிதனின் முகத்தில் வாயைச் சுற்றியுள்ள மென்மையான உதடு என்ற உடல் உறுப்பு. காகிதம்,

petal, a leaf of the corolla lip eyelid

Tamil Wiktionary

இதழ் — பெயர்ச்சொல் (Noun)

[object Object], [object Object], [object Object], [object Object], [object Object], [object Object], [object Object], [object Object], [object Object], [object Object], [object Object], [object Object], [object Object], [object Object], [object Object]

நாளிதழ் திங்களிதழ் ஆண்டிதழ் மின்னிதழ் பருவ இதழ் இதழியல் இதழாசிரியர் அழைப்பிதழ் சவ்விதழ் சவ்வு membrane செவ்விதழ் சிவப்பு சிவந்த பூவிதழ் பூ

Winslow (1862)

இதழ் (itaḻ) — noun
  1. The petals of a flower, பூவிதழ்
  2. Lip, the lips, உதடு
  3. The eye- lids, கண்ணிமை
  4. A palmyra leaf, a palm leaf, பனையேடு
  5. A strip of palm leaf or other materials for making baskets, mats, &c., வகிர்ந்தவோலை
  6. The strips in venetian windows, &c., கதவினிலை
  7. A square or diamond in braiding mats, பாயினிதழ்
  8. Sheath of flowers, &c., பாளை
  9. Leaf, இலை. மீகீழிதழுறப்பம்மப்பிறக்கும். The letters ப், and ம், are produced by the lower lip coming in contact with the upper one. (நன்.)
  • இதழவிழ — To open as a flower, மலர.
  • இதழ்குவிக்க — To close as flowers. 2. To join the lips conically, &c. 3. (fig.) To shut the eyes.
  • இதழ்குவிவு — Joining as the lips conically in sounding the letters, உ, ஊ, ஒ, ஓ, ஔ.
  • இதழ்கூட்ட — To join the lips for speaking. 2. To join the lips–as infants when they begin to make articulate sounds.
  • இதழ்விள்ள — To open as a flower, மலர, 2. To open the mouth, வாய்திறக்க. 3. To speak, பேச.

Fabricius (1972)

இதழ் — noun
  1. a flower leaf, petals of flower, மூவிதழ்
  2. the lips, உதடு
  3. a leaf, இலை
  4. the eyelids, கண்ணிமை
  5. the strips in Venetian windows, இலை
  6. mace, சாதிபத்திரி
  7. leaf of a book, புத்தகத்தின் தாள்
  • இதழ்அவிழ — to open as a flower.
  • இதழ் குவிக்க — to close as flowers, to shut the eyes, to close the lips.

Tamil Moli Akarathi (1928)

இதழ் (itaḻ)
  1. இலை, உதடு, கண்ணிமை, கதவி னிலை, பனையேடு, பாளை, பூவிதழ்
இதழ் (itaḻ)
  1. இலை, உதடு, கண்ணிமை, பனை யேடு, பூவிதழ்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

இதழ் (itaḻ) — noun
  1. Petal; a leaf of the corolla; பூவின்தோடு. புல்லிதழ் பூவிற்கு முண்டு (நாலடி. 221)
  2. Lip; உதடு. மீகீ ழிதழுறப் பம்மப் பிறக்கும் (நன். 81)
  3. Eyelid; கண்ணிமை. நீரெறி மலரிற் சாஅயிதழ் சோரா (குறிஞ்சிப். 247)
  4. Palmyra leaf, palm leaf; பனை யேடு. (திவா.)
  5. Garland; மாலை. சோர்ந்தவி ழித ழின் (பரிபா. 17, 27)
  6. Coconut flower being the spadix of the coconut palm; பாளை. (அக. நி.)
  7. Mace; சாதிபத்திரி. (மூ. அ.)
  8. Thin slat in a venetian blind; கதவின் இலை. (W.)
  9. Leaf of a book; புத்தகத்தின் தாள். இதழ் கிழிக்காத புதுப் புத்தகம்
இதழ் (itaḻ) — noun
  1. A pasture weed; ஓரிதழ்த் தாமரை. (வை. மூ.)

IndoWordNet

இதழ் — noun
  1. இரண்டாகப் பிரிந்து பற்களை மூடியுள்ள வாயின் மேற்பகுதி.
இதழ் — noun
  1. செய்திதாள், கதைகள், கட்டுரைகள் போன்ரவற்றைத் தொகுத்து அச்சிட்டுத் தினந்தோறும் அல்லது ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் வெளியிடப்படுவது.

உதடு அதரம். வெளிப்பாகம் புறப்பாகம் கீழுதடு உதட்டு சாயம் பத்திரிக்கை செய்தித்தாள்