உதாசீனம்

(பெ) - கண்டுகொள்ளாமல் இருத்தல், கவனிக்காமல் விட்டுவிடுதல் கவனம் இல்லாமல் அல்லது கவனக் குறைவாக இருத்தல்

Indifference

Tamil Wiktionary

உதாசீனம்
  1. (பெ) -
  2. கண்டுகொள்ளாமல் இருத்தல், கவனிக்காமல் விட்டுவிடுதல்
  3. கவனம் இல்லாமல் அல்லது கவனக் குறைவாக இருத்தல்
  4. பாராமுகம்
  5. மதிக்காமல் நடந்து கொள்ளுதல்
  6. அலட்சியம்

Fabricius (1972)

உதாசீனம் — noun
  1. indifference, apathy, விருப்பமின்மை
  2. (coll.) contempt, இகழ்வு

Tamil Moli Akarathi (1928)

உதாசீனம் (utācīṉam)
  1. விந்தை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

உதாசீனம் (utācīṉam) — noun
  1. < ud-ā-sīna
  2. Indifference, apathy, neutrality; விருப்புவெறுப் பின்மை. நட்பேயுதாசீனம்பகை (பன்னிருபா. 56)
  3. Contempt; இகழ்வு. Colloq

IndoWordNet

உதாசீனம் — noun
  1. அக்கறையின்மை

கவனமின்மை அலட்சியம் அக்கறையின்மை மனநிலைமை மனநிலை