அலட்சியம்
(பெ) - கண்டுகொள்ளாமல் இருத்தல், கவனிக்காமல் விட்டுவிடுதல் கவனம் இல்லாமல் அல்லது கவனக் குறைவாக இருத்தல், கவனமின்மை
indifference
Tamil Wiktionary
அலட்சியம்
- (பெ) -
- கண்டுகொள்ளாமல் இருத்தல், கவனிக்காமல் விட்டுவிடுதல்
- கவனம் இல்லாமல் அல்லது கவனக் குறைவாக இருத்தல், கவனமின்மை
- பாராமுகம்
- மதிக்காமல் நடந்து கொள்ளுதல், மதிப்பின்மை
- உதாசீனம்
Winslow (1862)
அலட்சியம் (alaṭciyam) — infinitive
- noun. [priv. அ.] Undistinguishableness, undefinableness, வியப்பின்மை
- Meanness, contempt, கனவீனம். Wils. p
- ALAKSHYA
- அலட்சியம்பண்ண — To despise, contemn.
Fabricius (1972)
அலட்சியம் — noun
- அலக்ஷியம், s. (அ, priv.) contempt, கனவீனம்; indifference,
- அலட்சியம் பண்ண–செய்ய — to despise.
Tamil Moli Akarathi (1928)
அலட்சியம் (alaṭciyam)
- அற்பமானது, கணிசக் குறைவானது
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
அலட்சியம் (alaṭciyam) — noun
- < a-lakṣya
- Indifference; கவனமின்மை
- Contempt; மதிப்பின்மை