உதி

வித்தை உலைத்துருத்தி

to rise or appear, as a heavenly body to spring up, come into existence, arise, as primitive elements one out of another to commence, as a new year, an age; to be born, as a great personage

Tamil Wiktionary

உதி
  1. ஒதி
  2. வித்தை
  3. உலைத்துருத்தி

Winslow (1862)

உதி (uti) — noun
  1. A smith's bellows, உலைத்துருத்தி
  2. A species of tree. See ஒதி. (p.)
உதி (uti)
  1. , க்கிறது, த்தது, க்கும், க்க, v. n. To rise–as the sun, moon, &c., உதயமாக
  2. To be born–as a good or great personage, to be born, (spoken auspiciously, sometimes of common persons) பிறக்க
  3. To become incarnate–as a deity, to assume a form, அவதரிக்க
  4. To spring, arise, come into existence, grow out of, (தீ. 505.) to originate, become formed or developed, to have origin–as a book, science, &c., to arise–as primitive elements one out of another; to become evolved–as the world, &c., தோன்ற
  5. To commence–as a new period of time whether age, year, a month or otherwise, காலந்தொடங்க
  6. To swell, increase in size, பருக்க. நானுடனேயங்கேவந்துதிப்பேன். I will be in your company immediately. உலகமுதித்துதித்தொடுங்கும். The worlds appear and disappear again and again, (emanating from and being resolved into their primitive elements). கிணற்றிலேதண்ணீருதித்தது. The water has sprung up in the (new) well–an auspicious word. மனதிலுதித்தநினைவு. The thoughts that arose in the mind

Fabricius (1972)

உதி — v. i.
  1. v. i. rise as the sun, moon, stars, உதயமாகு
  2. be born, பிற
  3. come into existence, தோன்று
  • என்மனதில் அப்படி உதிக்கிறது — so it seems to me, such thoughts rise in my mind.
  • திடீரென வந்துதித்தான் — he suddenly made his appearance.
  • உதிவெள்ளி — the morning star, (venus)
  • உதிப்பு — birth, appearance; 2. wisdom.
உதி — v. i.
  1. v. i. increase in size, swell, பரு.
  • அவன் உதித்து விட்டான்–அவன் ஊதி உதித்துப்போனான் — he has grown very very stout.
  • உதிப்பு — swelling.
உதி — noun
  1. science, learning, வித்தை.

Tamil Moli Akarathi (1928)

உதி (uti)
  1. உதியென்னேவல், உலைத்துருத்தி ஒதியமரம், வித்தை
உதி (uti)
  1. உதித்தலைச் செய்யென்னேவல், உலைத்துருத்தி, ஓர்மரம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

உதி¹ (uti) — noun
  1. prob. உதி²-
  2. Goompain tree. See ஓதி. உதிமரக் கிளவி (தொல். எழுத். 243)
  3. Falcate trumpet flower, m. tr., Dolichandrone falcata; மரவகை. (L.)
  4. Metal-worker's bellows; உலைத்துருத்தி. (பிங்.)
உதி⁴ (uti) — noun
  1. Science, learning; வித்தை. உதியொரேழிரண்டுந் தந்த முனிவ (இரகு. அயனு. 19).

IndoWordNet

உதி — verb
  1. உதி, வெளிக்கிளம்பு
உதி — verb
  1. உதி,எழு

வெளிக்கிளம்பு நட எழு துன்புறுத்து துயரப்படுத்து துன்பப்படுத்து வேதனைப்படுத்து

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

உதி
  1. காண்க: ஒதி
  2. வித்தை
  3. உலைத்துருத்தி