எழு
எழுந்திரு (ஆங்கி) - get up, awake, emerge இந்தி - उठना, जागना, निकलना
to rise (as from a seat or bed) to ascend (as of a heavenly body), to rise by one's own power (as a bird) to appear, arise, originate
Fabricius (1972)
எழு — noun
- pillar, post, கம்பம்
- a kind of weapon
- see ஏழு
எழு — v. i.
- v. i. get up, rise, எழும்பு
- appear, originate, தோன்று
- awake, துயிலெழு
- spread as fame or rumour பரவு; v. t. commence, தொடங்கு
- எழுமை — height.
- அவனுக்குக் கை எழவில்லை — his hand does not open to give anything; his hand fails him.
- இதைச் சொல்ல எனக்கு நாவெழாது — my tongue will not stir to speak so.
- அவனுக்குக் கை கால் எழவில்லை — his hands and feet are motionless.
- எழு ஞாயிறு — the rising sun; 2. quinsy.
- எழுந்தருள — to rise, to be present as a great personage.
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
எழு² (eḻu) — noun
- < எழு-
- Column, pillar; தூண். (திவா.)
- Cross-bar of wood set to a door; கதவை உள்வாயிற்படியில் தடுக்கும் மரம். ஊடெழுப் போக்கி (பெருங். உஞ்சைக். 49, 3)
- Kind of weapon; படைக்கலவகை. (திவா.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
எழு
- தூண்
- படைக்கலவகை
- வாயிற்படியில் தடுக்கும் மரம்