உருளைக்கிழங்கு
File:Filea.jpg File:Dieng Potatoes.jpg படிமம்:Potato heart mutation.jpg உருளைக்கிழங்கு
potato (the edible starchy tuber of the plant species Solanum tuberosum)
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
உருளைக்கிழங்கு (uruḷai-k-kiḻaṅku) — noun
- +
- Potato, tuber of Solanum tuberosum; கிழங்குவகை
- Potato-plant, s. sh., Solanum tuberosum; செடிவகை. Mod
IndoWordNet
உருளைக்கிழங்கு — noun
- பழுப்பு நிற மெல்லிய தோலைக் கொண்ட, உருண்டை வடிவக் கிழங்கு.
உருளைக்கிழங்கு — noun
- இதன் கிழங்கு காயாக பயன்படும் ஒரு வகைச் செடி
கிழங்கு செடி