கிழங்கு
Yam
Winslow (1862)
கிழங்கு (kiḻaṅku) — noun
An esculent or other thick root–as a young palmyra-root, parsnip, turnip, yam, potatoe, &c., கந்தம். The varieties of yams are, இரத்தவள்ளிக்கிழங்கு, இராச வள்ளிக்கிழங்கு, சிறுகிழங்கு, முள்ளங்கிழங்கு, வள்ளிக்கிழங்கு, &c.
அறுகங்கிழங்கு — The root of the அறுகு grass. கோரைக்கிழங்கு — The root of the கோரை grass. சிறுகிழங்கு — The காமனை plant. பெருங்கிழங்கு — The இசுரவேர் plant.
Fabricius (1972)
கிழங்கு — noun
edible roots in general, கந்தம்.
Tamil Moli Akarathi (1928)
கிழங்கு (kiḻaṅku)
கந்தம், சகுனம், பலம், மூலகம், மூலம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
கிழங்கு (kiḻaṅku) — noun
Esculent or bulbous root, as potato, yam, turnip, parsnip, palmyra root; செடிகொடிமுதலிய வற்றின் மூலம். தீங்கனி கிழங்கு செழுங்காய் நல்லன (மணி. 17, 58) Cause; காரணம். நாபிக்கமல முதற்கிழங்கே (திவ். திருவாய். 10, 10, 3)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
கிழங்கு
செடிகொடிகளின் மூலம் காரணம்
சொல் அகராதி
சொல் தேடு