உரைகல்

(பெ) - தங்கம் வெள்ளி முதலியவற்றை உரைத்து அவற்றின் தரத்தை அறிய உதவும் கல் மாதிரி

Text stone

Tamil Wiktionary

உரைகல்
  1. (பெ) -
  2. தங்கம் வெள்ளி முதலியவற்றை உரைத்து அவற்றின் தரத்தை அறிய உதவும் கல்
  3. தரம்
  4. மாதிரி

Tamil Moli Akarathi (1928)

உரைகல் (uraikal)
  1. பொன் வெள்ளி யுரைக்குங் கல், கட்டளைக்கல்
உரைகல் (uraikal)
  1. கட்டளை, கட்டளைக்கல்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

உரைகல் (urai-kal) — noun
  1. Touchstone, used in testing the particular quality of the fineness of precious metals; பொன் வெள்ளி யுரைக்குங்கல். பொன்னைக்கொண்டுரைகல்மீதே (திவ். பெரியாழ். 5, 4, 5)
  2. Small stone for rubbing pills and other forms of medicine into powder; மருந்துரைக்குஞ் சிறு கல். Loc

IndoWordNet

உரைகல் — noun
  1. ஒன்றின் மீது தேய்த்து தங்கத்தின் தரத்தை அறியப்படும் ஒருவகை கருப்புநிறக் கல்

கல்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

உரைகல்
  1. பொன்னின் மாற்று அறிதற்காக அதனை உரைக்கும் சிறு கல்