உழவு

விவசாயத்துக்கு முன்னதாகக் கலப்பைக் கொண்டு நிலத்தைக் கிளரும் செயல் உழவு எனப்படும். ஏற்கனவே இட்ட பயிரின் வேர் பகுதி மண்ணை இறுகிக்கொண்டிருக்கும். இந்நிலையில் அடுத்த பயிரின் வித்து அதில் விதைக்க வேண்டுமாயின் அம்மண்ணைக் கிளற வேண்டும். இக்கிளரும் முறைக்கு உழவுஎன்று பெயர். இதனால் மண்ணில் போதிய வெற்றிடம் கிடைக்கும். இதன் மூலம் பிராண வாயு மண்ணினுள் எளிதில் புகும்

ploughing, plowing farming, agriculture, husbandry

Fabricius (1972)

உழவு
  1. , உழவர், etc. see under, உழு.

Tamil Moli Akarathi (1928)

உழவு (uḻavu)
  1. உழுந்தொழில், சூத்திரர் வைசிய ர்க்குரிய அறுதொழிலி னொன்று படைச்சாலை
உழவு (uḻavu)
  1. தொய்யில்
உழவு (uḻavu)
  1. உழுதல்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

உழவு¹ (uḻavu) — noun
  1. Ploughing; உழுகை. உழந்து முழவே தலை (குறள், 1031)
  2. Agriculture, husbandry; வேளாண் மை. உழவின் மிக்க வூதியமில்லை
உழவு² (uḻavu) — noun
  1. Bodily exertion; சாரத்தினாலுழைக்கை. மெய்ய துழவி னெதிர்புனன் மா றாடி (பரிபா. 10, 103).

IndoWordNet

உழவு — noun
  1. விலங்குகளால் உழுகிற சமயம் விலங்குகளின் கழுத்தில் கயிற்றின் ஒரு முனையைக் கட்டி மற்றொரு முனையை ஏதாவது ஒரு பொருளில் கட்டப்பட்டிருக்கும் ஒன்று

ஏர் ஏராண்மை

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

உழவு
  1. நிலத்தை உழும்தகொழில், வேளாண்மை
  2. உடம்பினால் உழைக்கை

Tamil Wiktionary

உழவு

[object Object]