உவப்புகரமான

auspicious

IndoWordNet

உவப்புகரமான — adjective
  1. புலன்களுக்கும், மனத்திற்கும் இனிமை அளிக்கும் உணர்வு.

இன்பகரமான மனோகரமான மகிழ்ச்சிகரமான ஆனந்தகரமான சந்தோஷ்கரமான களிப்பான உவகையான குதூகலமான குஷியான குஷாலான மலர்ச்சியான விம்மிதமான சந்துஷ்டியான பூரிப்பான பரவசமான உற்காசமான எழுச்சியான கிளர்ச்சியான புளகிதமான புளகாங்கிதமான புளகமான கிளுகிளுப்பான எக்களிப்பான