மனோகரமான

charming

IndoWordNet

மனோகரமான — adjective
  1. புலன்களுக்கும் மனத்திற்கும் மகிழ்ச்சி தரும் இனிமையான தன்மை.
மனோகரமான — adjective
  1. புலன்களுக்கும், மனத்திற்கும் இனிமை அளிக்கும் உணர்வு.

ரம்மியமான வசீகரமான ஜோரான ஒயிலான இன்பகரமான மகிழ்ச்சிகரமான ஆனந்தகரமான சந்தோஷ்கரமான உவப்புகரமான களிப்பான உவகையான குதூகலமான குஷியான குஷாலான மலர்ச்சியான விம்மிதமான சந்துஷ்டியான பூரிப்பான பரவசமான உற்காசமான எழுச்சியான கிளர்ச்சியான புளகிதமான புளகாங்கிதமான புளகமான