ஊர்தி

File:Truck 6.jpg வாகனம் ஆருடம்

vehicle, conveyance a mount of a deity

Tamil Wiktionary

ஊர்தி — பெயர்ச்சொல் (Noun)
  1. வாகனம்
  2. ஆருடம்

Winslow (1862)

ஊர்தி (ūrti) — noun
  1. A vehicle, or conveyance in general, whether carriage, horse, elephant, palankeen, or as in Hindu mythology, the bull, swan, peacock, dog, &c., வாகனம். See அன்னவூர்தி, ஆனையூர்தி, &c.; [ex ஊர்.]

Fabricius (1972)

ஊர்தி — noun
  1. see under ஊர். II. v. i.

Tamil Moli Akarathi (1928)

ஊர்தி (ūrti)
  1. ஏருது, பண்டி முதலிய வாக னங்கள்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

ஊர்தி (ūrti) — noun
  1. < id
  2. Vehicle, conveyance in general; வாகனம். ஊர்தி வால்வென் ளேறே (புறநா. 1)
  3. That which is risen, that which has ascended; ஆருடம். ஊர்தி குடையுதய மூன்றில் (சினேந். 158)

IndoWordNet

ஊர்தி — noun
  1. பொருட்களை அல்லது மனிதர்களை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு அழைத்துச் செல்லும் ஒரு சக்கரமுள்ள வாகனம்

வண்டி சவாரிவண்டி டேங்க் டிராம் வண்டி இரு சக்கர வாகனம் இரண்டு சக்கர வாகனம் டிராக்டர் சரக்குவண்டி பனிசரக்குவண்டி ஒட்டகவண்டி மாட்டுவண்டி பீரங்கி வண்டி

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

ஊர்தி
  1. ஏறிச் செலுத்தப்படுவது, எருது, குதிரை, சிவிகை, வண்டி. வாகனங்கள்
  2. விமானம்
  3. ஆரூடம்