வண்டி

1)போக்குவரத்து ஏந்து அல்லது எந்திரம் 1) cart, 2) conveyance, 3) vehicle. ஆதாரம் --->David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி -

vehicle car cart, carriage

Winslow (1862)

வண்டி (vaṇṭi) — noun
  1. [sometimes வண்டில்.] A cart, carriage, bandy. See பண்டி. (c.)
  • சக்கடாவண்டி — A common cart.
  • பெட்டிவண்டி — A carriage with body and seats.
  • வில்வண்டி — A carriage with springs.
  • வண்டிக்காரன் — Bandy- man, the driver.
  • வண்டிக்கால் — A carriage wheel.
  • வண்டிக்கொழுப்பு — Grease for the bandy.

Fabricius (1972)

வண்டி — noun
  1. , வண்டில், பண்டி, s. cart, a carriage, a bandy.
  • வண்டிக்காரன் — a cartman, a driver.
  • வண்டிக்கால் — carriage wheel, a spoke of a wheel.
  • வண்டிக் குடங் கவிழ்ந்தது — the bandy was upset.
  • வண்டிச்சத்தம்–வாடகை — cart-hire.
  • வண்டிப்பட்டா–க்கட்டு — the iron tyre of a cart wheel.
  • வண்டியகவாய் — the axle-tree hole.

Tamil Moli Akarathi (1928)

வண்டி (vaṇṭi)
  1. பண்டி, வயிறு
வண்டி (vaṇṭi)
  1. ஊர்தி, ஒழுகை, சகடம், சகடு சகடை, சாகாடு, சாடு, பண்டில், வை யம், அன்றியும்பாண்டில் பூண்டவூர் தி-சகடம், சிவிகை, வையம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

வண்டி¹ (vaṇṭi) — noun
  1. cf. paṇḍ
  2. Cart, carriage, bandy; சகடம். வண்டியை யேறி னாள் (சீவக. 2054, உரை)
  3. See வண்டிப்பாரம்
வண்டி² (vaṇṭi) — noun
  1. Belly, stomach; வயிறு. (யாழ். அக.)
வண்டி³ (vaṇṭi) — noun
  1. Sediment, dregs, lees; அடிமண்டி.

IndoWordNet

வண்டி — noun
  1. ஒன்றில் ஒரே ஒரு காளை பூட்ட��்பட்டிருக்கும் ஒரு மாட்டு வண்டி
வண்டி — noun
  1. பொருட்களை அல்லது மனிதர்களை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு அழைத்துச் செல்லும் ஒரு சக்கரமுள்ள வாகனம்

மாட்டுவண்டி ஊர்தி சவாரிவண்டி டேங்க் டிராம் வண்டி இரு சக்கர வாகனம் இரண்டு சக்கர வாகனம் டிராக்டர் சரக்குவண்டி பனிசரக்குவண்டி ஒட்டகவண்டி பீரங்கி வண்டி

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

வண்டி
  1. சகடம்
  2. வண்டிப்பாரம்
  3. வயிறு
  4. அடி மண்டி

Tamil Wiktionary

வண்டி — பெயர்ச்சொல் (Noun)
  1. 1)போக்குவரத்து ஏந்து அல்லது எந்திரம்

[object Object]