ஊறு(ம்) + காய் உப்பு முதலியவற்றில் ஊறினகாய்/பழம் ( 1378.) தமிழரின் பாரம்பரிய உணவுகளில் ஒன்று.
(South Asian) pickle, achar
தொடுகற வெஞ்சனம் உணவுப்பொருட்கள் ஆகாரப்பொருட்கள் உணவுப்பண்டங்கள் தின்பண்டங்கள் மாங்காய் ஊறுகாய் எலும்பிச்சை ஊறுகாய்