வெஞ்சனம்

சமைத்த கறியுணவு கறிக்கு உதவும் பண்டம் குழம்பு

Vengeance

Winslow (1862)

வெஞ்சனம் (veñcaṉam) — noun
  1. Sauce, condiment, சுண்டற்குழம்பு. (c.)
  2. A consonant. See வியஞ்சனம்

Fabricius (1972)

வெஞ்சனம் — noun
  1. sauce, condiment, சுண் டற் குழம்பு
  2. a consonant. See வியஞ்சனம்

Tamil Moli Akarathi (1928)

வெஞ்சனம் (veñcaṉam)
  1. கறிபதார்த்தம், சிற்றுண்டி, சுண்டற்குழம்பு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

வெஞ்சனம் (veñcaṉam) — noun
  1. < vyañjana
  2. Vegetable relish; சமைத்த கறியுணவு. Colloq
  3. Condiment; கறிக்குதவும் பண்டம்
  4. Sauce; குழம்பு. (W.)
  5. Consonant; மெய்யெழுத்து. (W.)

IndoWordNet

வெஞ்சனம் — noun
  1. எலுமிச்சம்பழம், மாங்காய், தக்காளி அல்லது சில வகை மீன்கள் முதலியவற்றைச் சிறு துண்டுகளாக நறுக்கி உப்பு, மிளகாய்ப்பொடி தூவி எண்ணெயில் ஊற வைத்து அல்லது மாவடுவை உப்பு நீரில் ஊறவைத்துத் தயாரிக்கும் உணவோடு சிறு அளவில் சேத்துக்கொள்ளும் தொடுகறி.

ஊறுகாய் தொடுகற உணவுப்பொருட்கள் ஆகாரப்பொருட்கள் உணவுப்பண்டங்கள் தின்பண்டங்கள் மாங்காய் ஊறுகாய் எலும்பிச்சை ஊறுகாய்